163
புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஓஷாத சேனநாயக்க பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை நேற்று (20.11.19) பெற்றுக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த நியமனக்கடிததினை பெற்றுக்கொண்ட அவர், இன்று முதல் ( 21) தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.
Spread the love