Home இலங்கை வாக்களிப்பு நேரம் நீடிப்பு

வாக்களிப்பு நேரம் நீடிப்பு

by admin


ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறுகின்ற நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது 1 மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டு காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது #ஓகஸ்ட்  #தேர்தல்ஆணைக்குழு  #பொதுத்தேர்தல் #வாக்களிப்பு  #நீடிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More