Home இலங்கைதிகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதி முடிவுகள்

திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 20011
தேசிய காங்கிரஸ் – 10401
அகில இலங்கை தமிழ் மகாசபை – 10130
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 6380
இலங்கை தமிழரசு கட்சி – 9582

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More