Home இலங்கைநுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய தேர்தல் தொகுதி முடிவுகள்

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 122028
ஐக்கிய மக்கள் சக்தி – 78222
சுயோட்சைகுழு 1 – 14787
ஐக்கிய தேசிய கட்சி – 6356

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More