Home இலங்கைகண்டி மாவட்ட தபால் மூல முடிவுகள்

கண்டி மாவட்ட தபால் மூல முடிவுகள்

by admin

கண்டி மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப்  பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 35302
ஐக்கிய மக்கள் சக்தி – 8511
தேசிய மக்கள் சக்தி – 2935
ஐக்கிய தேசிய கட்சி -1409

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More