Home இலங்கைகொழும்பு மாவட்டம் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி முடிவுகள்

கொழும்பு மாவட்டம் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

கொழும்பு மாவட்டம் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி  வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 41059
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16775
ஐக்கிய தேசிய கட்சி – 2676
தேசிய மக்கள் சக்தி – 1230

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More