Home இலங்கைகல்வியமைச்சின் ஆறு பிரிவுகள் மூடப்பட்டன

கல்வியமைச்சின் ஆறு பிரிவுகள் மூடப்பட்டன

by admin

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இனங்காணப்பட்டமையால் கல்வியமைச்சின் ஆறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா ​அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட பிரதேசங்களில், கல்வியமைச்சில் கடமையாற்றும் பணியாளர்கள் பலர் உள்ளதனால், கல்வியமைச்சின் பல செயற்பாடுகள் முடங்கியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ,கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கல்வியமைச்சின் செயற்பாடுகளை முடிந்தவரை செயற்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் ​வழங்கியுள்ள ஆலோசனைகளின்படி விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டு மூடப்பட்ட பிரிவுகளின் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடடவடிக்ககைள் மேற்கொள்ளப்படுவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More