யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது இன்று (15.12.21) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் சென்று குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
யாழ். காவங்துஙைனர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.