157
பாணந்துறை கேதுமதி வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை நோயாளா் காவுவண்டியின் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த நால்வர் குறித்த நோயாளா் காவுவண்டி து தொடர் துப்பாக்கி பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நோயாளா் காவுவண்டியின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love