183
கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று (22.07.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகத்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றன” என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Spread the love