158
இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.
வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும் தாய்லாந்தில் அவர் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
Spread the love