384
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, பதவி விலகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அனுர மனதுங்க, தனது பதவிவிலகல் கடிதத்தினை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்
தொல் பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியதனையடுத்தே அவா் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love