332
வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் இடம்பெறவுள்ளது.
வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
குறித்த பொங்கல் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக புதிர் எடுத்து பொங்கல் இடம்பெறவுள்ளது. அதனை தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்வுகளின் இடம்பெறவுள்ளது.
Spread the love