236
இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக கொழும்பு – கொள்ளுப்பட்டியில் போராட்டமொன்று இன்று நடைபெற்றுள்ளது. . எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினா்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Friends of Free Palestine இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் சிறுவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love