31
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், இன்றையதினம் (21) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
Spread the love