150
பாணந்துறை, கெலின்வீதி பிரதேசத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு வர்த்தக நிலையங்கள் முற்றிலும் அழிவடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த தீவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் தீப்பற்றியமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியுப்படவில்லையெனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ள்னர்.
Spread the love