Home உலகம்இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் :

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் :

by admin

இந்தோனேசியாவில் இன்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

அதேவேளை இந்தோனேசியாவில் உள்ள சவும்லாக்கி என்ற பகுதியிலும் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது

#இந்தோனேசியா  #நிலநடுக்கம் #சுனாமி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More