Home இலங்கைகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு :

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு :

by admin

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை, 430 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது #கொரோனா  #அதிகரிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More