150
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 147 பேர் இறந்துள்ளனர். தற்போது இந்தியாவில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை: 1,31,958 குணமடைந்தவர்கள்: 54,440 இறந்தவர்கள்: 3867
Spread the love