Home உலகம்4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்

4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்

by admin


உலக நாடுகளிடையே தொடர்ந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா தொற்றால் உலகில உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. இதற்கமைய, 402, 094 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், 6,974,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 3,411,281 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது #கொரோனா  #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More