159
நடைபெற்று முடிந்த 2020 பொதுத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பெற்றுள்ளார். அவர் போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் அவா் 5,27,364 வாக்குகளை பெற்றுள்ளதுடன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 1,99,203 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். #மகிந்தராஜபக்ஸ #விருப்புவாக்கு #குருநாகல்
Spread the love