322
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை (04.08.25) இடம்பெற்றது.
ஏழாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
Spread the love

