258
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 18ஆம் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
18ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் தங்க மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானை ஆகியோர் தங்க அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
Spread the love

