Home இலங்கைஅனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய காவல்துறையினா்

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய காவல்துறையினா்

by admin
மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம்  காவல்துறையினா் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர்.
அரசடி வீதி ஊடாக மணல் மண்ணுடன் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை   காவல்துறையினா்  மடக்கி சோதனை செய்த வேளை, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி செல்வதனை   காவல்துறையினா்  கண்டறிந்தனர்.  அதனை அடுத்து , சாரதியை கைது செய்த   காவல்துறையினா் , டிப்பர் வாகனத்தையும் மணலுடன் மீட்டு   காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த   காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More