Home இலங்கைஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்துள்ளார்

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்துள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜெனிவாலிருந்து வருகைதந்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யுஎன்எச்சி ஆர் பிரதிநிதி  ஆகியோர் கிளிநொச்சியில்   காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 179 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்த  இவா்கள்  அவா்களுடன் கலந்துரையாடியுள்ளனா்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களின் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதோடு, கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனா்.

அதேவேளை சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More