Home உலகம்அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல்

by admin


ஆப்கானிஸ்தானின்  காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச   விமான நிலயத்தின் அருகே இன்று காலை   ; மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு மேலும்    அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக  அமெரிக்க பாதுகாப்புத்துறை  அமைச்சர்   ஜிம்  மற்றிஸ் ( Jim Mattis  ) சென்றடைந்த     சிறிது நேரத்தில்  இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊள்ளுர்  நேரப்படி முற்பகல் 11மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதல் ஜிம்  மற்றிஸை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்தடுத்து, காபுல் நகரின் பல பகுதிகளில் சுமார் 20 ரொக்கெட்கள் ஏவப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More