Home உலகம்சிரியாவில் உள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கொலை செய்வதே ஓரே வழி

சிரியாவில் உள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கொலை செய்வதே ஓரே வழி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவில் உள்ள பிரித்தானியாவினைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்கு அவர்களை  கொலை செய்வதே ஓரே வழி என பிரித்தானியாவின் சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சர் ரொரி ஸ்டுவர்ட் தெரிவித்துள்ளார். ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துகொண்டவர்கள் மிகவும் மோசமான வெறுப்புணர்வு போதனையை நம்புகின்றனர் எனவும் அவர்கள் பிரித்தானியாவுக்கான விசுவாசத்தை எப்போதோ கைவிட்டுவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களால் பிரித்தானியாவிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் காரணமாக அவர்கள் எந்தவேளையிலும் கொல்லப்படக் கூடும் என குறிப்பிட்டுள்ள அவர் பிரித்தானியாவின்    கொள்கையும் இதுவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More