Home இலங்கைதொண்டமனாறு கடற்கரையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி

தொண்டமனாறு கடற்கரையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி

by admin

யாழ்.வடமராட்சி தொண்டமனாறு கடற்கரையில் இன்று இரவு 8 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கடற்புலி மாவீரர்களின் நினைவாக படகுகளில் சென்று கடலினுள் சுடரேற்றப்பட்டது. பிரதான ஈகை சுடரினை வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More