Home இலங்கைஇலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது…

இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது…

by admin
தேர்தல் விதிமுறைகளை மீறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டினார்கள் எனும் குற்றச்சாட்டில் 2 பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தேர்தல் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 25 நோட்டீஸ்கள் கைப்பற்றப்பட்டன.  விசாரணைகளின் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More