Home இலங்கைநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சூர்யோற்சவம்…..

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சூர்யோற்சவம்…..

by admin
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான நேற்று (03.09.18) காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More