Home இலங்கைஜனாதிபதி கொலை முயற்சியில் றோ – உண்மையை கண்டறிய வாய்ப்பு தருமாறு இந்திய பாதுகாப்புப் பிரிவு கோரிக்கை

ஜனாதிபதி கொலை முயற்சியில் றோ – உண்மையை கண்டறிய வாய்ப்பு தருமாறு இந்திய பாதுகாப்புப் பிரிவு கோரிக்கை

by admin


இந்தியாவின உளவுப்பிரிவான றோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான முயற்சியினை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில்  உண்மையை  கண்டறிய தமக்கு வாய்ப்பளிக்குமாறு, இந்திய பாதுகாப்புப் பிரிவினர், இலங்கை அரசாங்கத்திடம், விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக, இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம், இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதிச் செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More