யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கசிப்பு குகை ஒன்றினை காவற்துறையினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்றுகையிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சேந்தான்குளம் கடற்கரையில் இனம் தெரியாத நபரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!
by adminby adminயாழ்ப்பாணம் சேந்தான் குளம் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28.10.22) இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் விளக்கமறியலில்!
by adminby adminஇலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். செம்மணி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க உதவி கோரல்!
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி மயானத்தில் மின்னுலை அமைக்க பொதுமக்களின் பங்களிப்பைக் கோர மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக செம்மணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இயங்கும் வன்முறை கும்பலான, “ஆவா” குழுவின் தலைவன் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோயில் பிணக்கு – மனித உரிமை ஆணைக்குழுவிடம் நீதி கேட்ட நற்பிட்டிமுனை கிராம மக்கள்
by adminby adminகோயில் ஒன்றில் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடுத்து நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதைப்பொருட்களுடன் மூன்று மாணவர்கள் கைது -விற்பனை செய்த இரு போதை வியாபாரிகளும் கைது
by adminby adminகொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் இன்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாய் கடற்தொழில் அமைச்சரின் …
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வாங்கிய பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும்
by adminby adminவடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என …
-
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். திருட சென்ற வீட்டில் உண்டு, குடித்து, உறங்கிய இருவர்!
by adminby adminவீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, படுத்து உறங்கிய …
-
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு …
-
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் …
-
தமிழகத்தின் கோவை பகுதியிலுள்ள கோவில் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இ.போ.ச பருத்தித்துறை சாலையில் மோதிக்கொண்ட 11 ஊழியர்களுக்கும் பிணை
by adminby adminவடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும் , எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் …
-
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் ,மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமூகமான தீர்வு.
by adminby adminமுல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் …
-
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து …
-
யாழ் நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!
by adminby adminயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்றைய தினம் புதன் கிழமை பக்தி …

