கடந்த திங்கட்கிழமை வடக்கு கிழக்கிலுள்ள கத்தோலிக்க ஆயர்கள் நால்வர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையானது முள்ளிவாய்க்காலில்…
கட்டுரைகள்
-
-
திரு க நவம் அவர்கள் 1960களில் ஈழத்துக் கலை இலக்கியப்பரப்புள் வந்த முக்கியமான, அறியப்பட்ட படைப்பாளி ஆவார். அவரின்…
-
இந்தியாஇலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு!
by adminby adminதமிழ்நாட்டில் ஈழ அகதிகள் கொரோனாவிற்கு கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனரா ?. ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கியுள்ள அகதிகள்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வடக்கின் கல்வித் தரம் வீழ்ச்சி அடைகிறதா? ந.லோகதயாளன்.
by adminby adminவடக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் பெரும் இடர்கள், குழப்பத்தின் மத்தியில் செல்வதோடு க.பொ.த உயர்தர பெறுபேறும் தொடர் பின்னடைவாகவே…
-
கடந்த வியாழக்கிழமை ஆறாந்திகதி கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.அதாவது நடந்தது இனப்படுகொலை என்று…
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஒரு ஸ்டாலினால்தான் காங்கிரசையும் கம்யூனிஸ்ட்களையும் வழிநடத்தமுடிகிறது!
by adminby adminமு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர்! இந்தியாவுக்கு எப்படி உதவும்? ஸ்டாலின்கிராடாக மாறிய சென்னையிலும் வாட்டர்லூவாக மாறிய கொல்கத்தாவிலும் நேற்று…
-
இந்தவாரம் சீனப் பாதுகாப்பு மந்திரி இலங்கைக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் வத்திராயனில் ஒரு சிறுவர்…
-
கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழ்மக்கள் இறந்தவர்களை நினைவு…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அனர்த்த, பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மல வாசனது ஓவியஇயக்கம்! கலாநிதி சி.ஜெயசங்கர்.
by adminby adminஎந்தவகையிலான ஊடகங்களிலும், எந்த விதமான இடங்களிலும் ஓவியப்படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும், காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்குரியது. அவரது…
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
இரண்டாவது அலை இந்தியாவை இப்படித் தாக்குவது ஏன்? பாரிஸிலிருந்து.. குமாரதாஸன்.
by adminby adminடில்லி சட்ட மன்ற உறுப்பினர் பரத்வாஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உதவி கோரி ருவீற்றர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.…
-
மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறைவடக்கிலும்கிழக்கிலும்தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான்பெறலாம் என்றகணிப்பு பரவலாக உண்டு.கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய…
-
2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூகஅமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார்…
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
“போருக்கு பிந்தைய பிரிட்டனில் படிந்த சாம்பலில் மின்னிய வண்ணங்கள்” கோமகனின் வாழ்வும் சாவும்” ஒருபார்வை!
by adminby adminஇரங்கல்: மாட்சிமை பொருந்திய இளவரசர் பிலிப், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன், அரசி மீதான நிலையான…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சமூக மாற்றத்திற்கு தேவையான படைப்புச் சக்தியே, கலைச் செயல் வாதம்! சகாயராஜா புஸ்பலதா.
by adminby adminகலைகள் மனித வாழ்வியலுடன் இன்றியமையாத தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. நவீன கலைகளின் தாக்கத்தால் கலைகள் தனியுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பாதகத்திலிருந்து நீக்கம்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கையின் 10 பெரிய மாவட்டங்களில் ஒன்றான முல்லைத் தீவு, வறுமையில் கடைசியாக தொடர்கிறது! ந.லோகதயாளன்.
by adminby adminஇலங்கையில் முதல் 10 பெரிய மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி மாவட்டமாக அல்லது 24வது…
-
2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் மதகுருக்களும் இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். மாதா…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்! பகுதி-2 – நிலாந்தன்!
by adminby adminபல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவ அறக்கட்டளை ஒன்றின் நிறுவனர் என்னோடு உரையாடினார். வலிகாமம் பகுதியில்…
-
புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ்…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன்.
by adminby adminகடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம்தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மனித உரிமைகளுக்கான ஐ நா ஆணையாளரின் வருடாந்த அறிக்கை மற்றும் ஆணையாளர் மற்றும் பொதுச் செயலாளரின் அலுவலக அறிக்கைகள் தமிழில்!
by adminby adminமனித உரிகைள் பேரவைநாற்பத்து ஆறாவது அமர்வு22 பெப்ரவரி – 23 மார்ச் 2021நிகழ்ச்சி நிரல் 2 மனித உரிமைகளுக்கான…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி! ரதிகலா புவனேந்திரன்.
by adminby adminஇயற்கை எழில் கொஞ்சும் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இசைக்கலைஞர்களாக முல்லைச் சகோதரிகளும் மிளிர்கின்றனர். முல்லைச் சகோதரிகள் இசை…
-
அருளார் அமுதம் வழங்கும் அருட் சிவயோக வள்ளல்யோகசுவாமிகள் செல்லப்பதேசிகர் அருளால் சிவபோகத்தில் பொருந்திய இடம் நல்லூர்த் தேரடி. அவர்…