யாசகன் சந்தியின் தெருமுனையில்குப்பைத் தொட்டியொன்று,எஞ்சிய உணவுகளைமோப்பம் பிடித்தபடி – தெருநாய்கள் குட்டைக் காற்சட்டை,கருமை தீண்டிய நீலச் சேட்டு,ஆங்கதில் கிழிசல்கள் …
இலக்கியம்
-
-
அதிகாலையில்தொடங்கும் என்நடைப்பயிற்சியில்அன்பாக தொடர்கின்றனஉண்மையான உடனிருப்புக்கள்…. காகமும் குருவிகளும்பல கதை பறைகின்றபொழுதுகளில்ஒற்றை விசிலடிப்பில்ஏதேதோ சொல்ல முனைகின்றனபெயர் தெரியாதகறுப்பு வெள்ளைக்குருவிகள்…. பச்சைப் …
-
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மலையக கூத்துக்களின் வளர்ச்சியில் பொன்னர்சங்கர் கூத்து ஓர் அறிமுகம் ரவிச்சந்திரன் சாந்தினி.
by adminby adminஇலங்கைக்கு குடிபெயர்ந்த மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மட்டும் இங்கு கொண்டு வரவில்லை. தமது பாரம்பரிய கலைகளையும் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோடை பிரதேசத்தில்; நிகழ்த்தப்படும் காமன் கூத்து கலை! ஜு.சுஜிரட்ணம்.
by adminby adminமலையக சமுதாயத்தினை பொறுத்தவரையில் கூத்து என்பது மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முற்பட்ட …
-
-
-
-
-
திரு க நவம் அவர்கள் 1960களில் ஈழத்துக் கலை இலக்கியப்பரப்புள் வந்த முக்கியமான, அறியப்பட்ட படைப்பாளி ஆவார். அவரின் …
-
நிலவுருக்கள் மாறிவிட்டிருக்கின்றனநிலவுருக்கள் மாறிக் கொண்டிருக்கின்றனமனித முயற்சி, அபிவிருத்தி மாயம்சூழலைக் கவனித்தும் கவனிக்காமலும்கருத்தில் படாதும் கருத்தில் கொள்ளாதும்நிலவுருக்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்!
by adminby adminகூத்துக் கலையில் முதன்மை பெற்று விளங்கும் அண்ணாவிமார்களில் இவரும் ஒருவராக அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை அவர்கள் கூத்துச் சமூகங்களிலிருந்து வாழ்ந்து மறைந்தார். …
-
குமிழி என்கிற இப்படைப்பு திரு பா.ரவீந்திரனால் எழுதப்பட்டது. பா.இரவீந்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்து பின்னர் அதன் சனநாயகமற்ற …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நாவற்குடாவில் இடம்பெற்ற தாய் மொழி தினக் கொண்டாட்ட நிகழ்வு 2021!
by adminby admin1952 களில் வங்க தேசத்தில்வங்களா மொழியை தங்கள் தாய்மொழியாக அறிவிக்கும் படிஇடம் பெற்;ற போராட்டத்தில் நான்கு நபர்கள் உயிர்நீத்தனர். …
-
-
இலக்கியம்இலங்கைபிரதான செய்திகள்
யாதும் ஊரேயாவரும் கேளீர் எனும் வாழ்க்கையின் வரிகளைப் பாடுகின்றோம். சி.ஜெயசங்கர்.
by adminby admini.அன்பும் அறமும் வாழ்வாகும்அன்பும் அறமும் மொழியாகும்உலகில் மனிதர்கள் எழுகஉயிர்கள் எல்லாம் மகிழ்கii.எங்களுக்காகவும்எல்லோருக்காகவும்பாடல்களைநாங்கள் பாடுகின்றோம்யாதுமூரேயாவரும் கேளிரெனும்வாழ்க்கையின் வரிகளைப் பாடுகின்றோம்.iii.உழைத்துமகிழ்ந்துஉண்டுஉறங்கிவாழ்ந்திருப்போம்ஆடிப்பாடிமகிழ்வுடன் என்றென்றும் …
-
இலக்கியம்இலங்கைபிரதான செய்திகள்
மாற்றார்முற்றங்களில் மல்லிகையில்லை முல்லையில்லை! சி.ஜெயசங்கர்.
by adminby adminநறுமணம் வீசநல்மலர்களில்லை வேதாளம் அலைகிறதுவெள்ளெருக்குப் பூக்கிறதுபாதாளமூலிபடர்கிறது நெருஞ்சியும் நரகத்துமுள்ளுமன்றிவேறெதுவும் அங்கும் இல்லைஎங்கும் இல்லை வெறுப்பும் வேதனையுமன்றிவிரும்பஎதுவும் அங்கும் இல்லைஎங்கும் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு
by adminby adminமறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன்வரலாற்றுப் பின்னணியும் எனும்நூல் வெளிவருகிறது. இதனை எழுதியுள்ளார் மட்டக்களப்பின்அழகியகிராமங்களில் ஒன்றான முனைக்காட்டை சேர்ந்த அமரசிங்கம் …
-
இலக்கியம்கட்டுரைகள்
ஊர்மகிளும்உள்ளூர் நகைச்சுவை நடிகன் காத்தமுத்து ஆனந்தன்!சந்தியூர் சஞ்சீபன்.
by adminby admin“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சிரிப்பு என்பது ஓர் குணப்படுத்தும் ஒரு …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதும் இங்கு வாழும் மாந்தர் பொய்மை வாழ்க்கை எல்லாம்- –அபிராமியின் யாதுமாகி நின்றாய் நடன அனுபவம்!பேராசிரியர் சி. மௌனகுரு
by adminby adminயாதுமாகி நின்றாய் காளிஎங்கும் நீ நிறைந்தாய்தீது நன்மை எல்லாம் காளிதெய்வ லீலை அன்றோபூதம் ஐந்தும் ஆனாய் காளிபொறிகள் ஐந்தும் …
-
-
முண்டங்களின் அணிவகுப்புஅல்லது அறிவுபெருக்கஆராய்ச்சிஅடிக்குறிப்பும் உசாத்துணையும்மற்றுமிருசாட்சிகளாகும்மதிப்பீட்டாளர் எனும் நடுவர்களதுசாட்சிகளும்போதும் உன் எழுத்துஆராய்ச்சிஆகும்அறிவாக மாறும்விஞ்ஞானம் என்றும் அறிவியல் என்றும்அறிவோர் சபை உத்தரவாதம் …