ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதனையடுத்து அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட முதலாவது …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
தென்கொரியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா – ஒருவர் பலி – பாதிக்கப்பட்டோர் 156ஆக அதிகரிப்பு :
by adminby adminசீனாவை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
3 குழந்தைகளை கொன்றுவிட்டு முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை
by adminby adminஅவுஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த …
-
ஜெர்மனியின் ஹனாவு நகரில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஹனாவு நகரில் உள்ள 2 …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா தொற்றுள்ள நாணயத்தாள்களை எரிக்க சீனா முடிவு – உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது
by adminby adminசீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றுள்ள நாணயத்தாள்களை எரிக்க அந்நாட்டு மத்திய …
-
உலகம்பிரதான செய்திகள்
Coronavirus தனித்தீவில் தனிமை, தனியார் விமானங்களில் பயணம் – செல்வம் கொழிக்கும் நிறுவனங்கள்….
by adminby adminபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒவ்வொரு பேரிடரும் யாரோ ஒருவருக்கு வருமானத்தை ஈட்டி தருகிறது. அப்படித்தான் கொரோனா வைரஸும். உலகமே …
-
உலகம்பிரதான செய்திகள்
Corona virus: “சீனா TO ஆப்ரிக்கா” கண்டங்கள் தாண்டிய பேராபத்து – எதிர்கொள்ள தயாரா?
by adminby adminபடத்தின் காப்புரிமைGETTY IMAGES கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் …
-
ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு …
-
உலகம்பிரதான செய்திகள்
உலக அளவில் கொரோனாவினால் 69ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – சீனாவில் உயிரிழப்பு 1765 ஆக அதிகரிப்பு
by adminby adminஉலக அளவில் சீனா மற்றும் வெளிநாடுகளில் 69 மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவின் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 242 பேர் பலி – உயிரிழப்பு 1357 ஆக அதிகரிப்பு
by adminby adminசீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 242 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வைரஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
தினமும் 100 உயிர்களை கொல்லும் கொரோனா – சீனாவில் உயிரிழப்பு 1,113 ஆக உயர்வு…
by adminby adminசீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய …
-
கொரோனா வைரஸினால் நேற்றைய தினத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 இற்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் – 910 பேர் பலியாகினர் – கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் பலி…
by adminby adminசீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9 …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் 81 பேர் பலி – உலக அளவில் 724 பேர் உயிரிழப்பு…
by adminby adminஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா குறித்து எச்சரித்த முதலாவது மருத்துவர் உயிரிழந்தார் – இதுவரை 636 பேர் பலி…
by adminby adminசீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
அல் – கய்தாவின் முக்கிய தலைவர் காசிம் அல்-ரெய்மியை கொன்றதாக அமெரிக்கா கூறுகிறது…
by adminby adminஅரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் அல்-கய்தாவின் தலைவரை கொன்றுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிறந்த குழந்தைக்கு 30 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றியது…
by adminby adminசீனாவின் வுஹான் நகரில் பிறந்து 30 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிசுவொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 564 – தடுப்பு மருந்தை பிரித்தானிய மருத்துவர் கண்டுபிடித்தார்..
by adminby adminசீனா வுஹான் நகரில் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 564 பேர் இறந்துள்ளதாகவும், …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானில் நடுக்கடலில் சொகுசுக்கப்பல் – 10 பேருக்கு கொரோனா வைரஸ் – சீனாவில் ஒரேநாளில் 65 பேர் பலி…
by adminby adminஜப்பானில் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில் பயணம் செய்த 10 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் …
-
உலகம்பிரதான செய்திகள்
வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் சோமாலியா – பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்…
by adminby adminவெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால், சோமாலியாவில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் வேகமாக பரவும் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதி ஆன்மீக நிகழ்ச்சியில் 20 பேர் பலி…
by adminby adminதான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கடும் நெரிசலில் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் தாக்குதல் – அதிகரித்துச் செல்கிறது இழப்பு – பிலிப்பைன்சிலும் ஒருவர் பலி…
by adminby adminசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 300- யை தாண்டியுள்ளது. மேலும், 14 ஆயிரம் பேருக்கு நோய் …

