கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதிஅரேபிய அரச குடும்பத்தின் மூன்று மூத்த உறுப்பினர்கள் கைது
by adminby adminசவூதி அரேபிய அரச குடும்பத்தின் மூன்று மூத்த உறுப்பினர்கள் காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் …
-
BBC உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது என்று உலக …
-
உலகம்பிரதான செய்திகள்
இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்து செல்லும் விமானசேவைகளை குவைத் இடைநிறுத்தியுள்ளது
by adminby adminகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்து செல்லும் பயணிகள் விமான சேவைகளை இடைநிறுத்த குவைத்நாடு …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இத்தாலியில் பாடசாலைகள் மூடப்பட்டன….
by adminby adminகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் …
-
கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் முதலாவது …
-
அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் நேற்று வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகத்தில் வீசிய இந்த …
-
ஆப்கான் அரசாங்கத்துடனான ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தலிபான்கள் முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. இதனால் …
-
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது – ஐநா வரவேற்பு..
by adminby adminஅமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் …
-
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா 60 நாடுகளுக்கு பரவியது – சீனாவில் பலி 2835 ஆக உயர்வு – தென்கொரியாவில் மூன்றாயிரம் பேர் பாதிப்பு
by adminby adminசீனாவில் தற்போது கொரோனா வைரசின்; தாக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் ஏனைய நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா வைரசால் …
-
BBC கொரோனா வைரஸ் தொற்று ஒரு “முக்கிய கட்டத்தை” எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனாவின் பிடியில் இத்தாலி, தென் கொரியா, இரான்- உலகெங்கும் என்ன நிலவரம்?
by adminby adminBBC கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு …
-
சவூதி அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ்: இத்தாலியில் கடும் பாதிப்பு – அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகளில் நிலவரம் என்ன?
by adminby adminபல்வேறு ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாடுகளில் கொரோனா தொற்று இருப்பதாக முதன்முறையாக அறிவித்துள்ளன. கொரோனா தொற்றால் இதுவரை 2700க்கும் அதிகமானோர் …
-
உலகம்பிரதான செய்திகள்
‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ – செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
by adminby adminஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள்; …
-
உலகம்பிரதான செய்திகள்
சுவீடன் புத்தக விற்பனையாளருக்கு சீன நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு..
by adminby adminசீனாவில் உளவுபார்த்த குற்றச்சாட்டில் புத்தக விற்பனையாளர் ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிறந்து சுவீடன் குடியுரிமை …
-
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் …
-
கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று (23.02.20) மேலும் 150 …
-
இந்த ஆண்டிறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவது சாத்தியமற்றதென பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?
by adminby adminபடத்தின் காப்புரிமைEPA சீனாவுடன் எந்த தொடர்பும் இல்லாது இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து …

