அறுபது வயதுக்கு மேற்பட்டோர்,மற்றும் நோயின் தீவிர நிலையை எட்டக்கூடிய பலவீனமான உடல் வலுக் கொண்டவர்கள் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.இவ்வாறு உலக …
உலகம்
-
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. சுகாதார நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்”எனப் பெயரிட்டது?
by adminby adminகொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது. …
-
ஐரோப்பிய நாடுகளில் “ஒமெக்ரோன்” வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொடர்கிறது. பிரான்ஸில் அதன்தொற்றுப் பரவல் உள்ளதா?அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலிடம் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் பொதுப் போக்குவரத்து – வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் அணிதல், கட்டாயமாகிறது!
by adminby adminஒமிக்ரோன் வைரசை எதிர்கொள்வதற்காக, வர்த்தக நிலையங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசங்கள் கட்டாயமாக அணியப்பட வேண்டும் என பிரித்தானியா …
-
உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல்வேறு டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் …
-
சைபீரியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் …
-
தென்னாபிரிக்காவில் புதிய வகை வீாியம் மிக்க கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, தென்னாபிரிக்க கண்டத்தில் உள்ள 6 நாடுகளுக்குத் தடை …
-
-
உலகம்பிரதான செய்திகள்
சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவி விலகினார்.
by adminby adminசுவீடனின் முதல் பெண் பிரதமரான மக்டேலேனா அண்டர்சன் அவா் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று …
-
இங்கிலாந்து செல்ல முயலும் குடியேறிகளது அவலம் நீடிப்பு!பிரான்ஸின் வடக்கே-ஆங்கிலக் கால்வா யில்-கலே நீரிணைப் பகுதியில்(Pas de Calais) நேற்று …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதோர்மரணிக்க நேரிடும் என எச்சரிக்கை!
by adminby adminஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் குளிர் காலத்தின் முடிவில் மரணத்தைச்சந்திக்க நேரிடும் என்ற சாரப்பட ஒர் எச்சரிக்கையை நாட்டின் சுகாதார …
-
செளதி அரேபியாவில் திட்டமிடப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு, பிரபல தனி இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு பல்வேறு …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் காா் புகுந்து தாறுமாறாக ஓடியதில் குழந்தைகள் உட்பட பலர் பலி
by adminby adminஅமெரிக்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவி ல் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் எஸ்யுவி கார் ஒன்று …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் மார்ச்சுக்குள் 5 லட்சம் பேர் பலியாகலாம்
by adminby adminகொரோனா பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் …
-
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
தடுப்பூசி ஏற்றாதோருக்கு ஜேர்மனியில் கட்டுப்பாடு! மருத்துவமனை அனுமதிகளின் அடிப்படையில் விதிகள் வகுப்பு
by adminby adminஜேர்மனியில் வைரஸ் தீவிரமாகப் பரவுவதை அடுத்து அங்கு தடுப்பூசி ஏற்றாதவர்களது நாளாந்த வாழ்வைக் கட்டுப்படுத்தும் விதமான பல விதிகள்அறிவிக்கப்பட்டுள்ளன. …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
வன்கூவரைத் துண்டித்த வெள்ளம்!! மழை இப்படித்தான் பெய்யும் என்றுகணித்துச் சொல்வது இனி கஷ்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறான மழை வெள்ளக் காட்சிகளைக் காணமுடிகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் …
-
கனடா நாட்டின் வன்கூவரில் நூற்றாண்டிலேயே முதல் முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வீசி …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரிட்டனிற்கான பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு “கடுமையான” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது!
by adminby adminஇந்கிலாந்தின் லிவர்பூல் மருத்துவமனைக்கு அருகிலான குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையான என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், …
-
உலகம்பிரதான செய்திகள்
வெடித்துச் சிதறி எரிந்த டக்ஸியில் வெடி குண்டுடன் தற்கொலைதாரி?
by adminby adminஅவரை உள்ளே பூட்டி வைத்திருந்த சாரதிக்குக் குவியும் பாராட்டுக்கள்! இங்கிலாந்தின் வடமேற்கே லிவர்பூல் நகரில் நேற்று வாடகை டக்ஸி …

