கொரோனா வைரஸ் மீதான அச்சம் போதிய மருத்துவ வசதிகள் உள்ள இன்றைய காலகட்டத்தில் கூட இஞ்சியையும் மஞ்சளையும் மருந்தாக …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் புகையிரதங்கள் மோதி விபத்து – 30க்கும் மேற்பட்டோா் பலி
by adminby adminபாகிஸ்தானில் இரண்டு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 30க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதுடன் பலா் காயமடைந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் …
-
உலகம்பிரதான செய்திகள்
புர்கினா பசோவில் ஆயுதக் குழுவினாின் தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் பலி
by adminby adminஆபிரிக்க நாடான புர்கினா பசோவின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 132க்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு”
by adminby adminடென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானார்.அவரது …
-
உலகம்பிரதான செய்திகள்
ஓய்வூதியத்தைப் பெறும் நோக்குடன் இறந்த தாயின் உடலை ஏழாண்டுகள் மறைத்து வைத்திருந்த மகன் கைது!
by adminby adminபாரிஸ் நகர குடியிருப்பு பகுதி ஒன்றில் இறந்த தாயின் உடலை நீண்ட காலம் மறைத்து வைத்திருந்த மகன் ஒருவரை …
-
ஜப்பானில் தொடரும் கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவும் பணிகளில் ஈடுபட்டுள்ள 10,000 தன்னார்வலர்கள் விலகியுள்ளனர். …
-
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை …
-
உலகம்பிரதான செய்திகள்
‘கொவிட்’ உயிரிழப்பு ஏதும் பதிவாகாத முதல் நாளை சந்தித்தது இங்கிலாந்து!
by adminby adminஇங்கிலாந்தில் “டெல்ரா” திரிபு (Delta variant) அச்சத்தின் மத்தியிலும் நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. இரண்டு தடவைகள் வைரஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
கிரேக்க எழுத்துகளது பெயர்களைவைரஸ் திரிபுகளுக்கு சூட்ட முடிவு
by adminby adminஇந்தியாவில் பரவும் வைரஸுக்கு டெல்ரா, கப்பா என இரு நாமங்கள். டெல்ரா, அல்பா, பேற்றா, ஹம்மா, கப்பா. இவர்கள் …
-
மக்ரோன், மெர்கல் விளக்கம் கோரல் அமெரிக்கா தனது ஐரோப்பியக் கூட்டாளி நாடுகளின் தலைவர்களை டென்மார்க் நாட்டின் உதவியுடன் ரகசியமாக …
-
உலகம்பிரதான செய்திகள்
குடும்ப வன்முறையில் ஈடுபட்டபின் காட்டுக்குள் துப்பாக்கியுடன் மறைந்த முன்னாள் சிப்பாய் சுடப்பட்டுக் கைது
by adminby adminகுடும்ப வன்முறை புரிந்த பிறகு துப்பாக் கியுடன் தப்பித் தலைமறைவாகியிருந்தமுன்னாள் படைச் சிப்பாய் ஒருவர் காவல்துறையினாிடம் பிடிபட்டுள்ளார். பிரான்ஸின் …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்!
by adminby adminஉலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. …
-
பண்பாட்டு இனப்படுகொலையின் துயர் தோய்ந்த ஒரு சரித்திர சாட்சிவரலாற்றின் துயர்மிகுந்த சம்பவங்கள்தொடர்பான தகவல்கள் தொடர்ந்துவெளிவந்தவண்ணம் உள்ளன. இதுகனடாவின் இந்தியப் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஒரே டோஸ் தடுப்பூசியான ஜோன்சன் & ஜோன்சனை வழங்க பிரித்தானியா அனுமதி
by adminby adminஒரே டோஸ் தடுப்பூசியான ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா வழங்கியுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், …
-
உலகம்பிரதான செய்திகள்
35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை
by adminby adminதென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயுள் …
-
உலகம்பிரதான செய்திகள்
நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி
by adminby adminநூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை” (Genocide) என்று …
-
உலகம்பிரதான செய்திகள்
இஸ்ரேல் – காசா மோதல் தொடா்பில் புலன்விசாரணை நடத்த ஐ.நா. தீர்மானம்
by adminby adminஇஸ்ரேல் – காசா இடையே இடம்பெற்ற மோதல்களில் நடைபெற்ற வன்முறை குறித்து புலன்விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 4போ் பலி – 156 பேரைக் காணவில்லை
by adminby adminநைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பிய கார்களில் “கறுப்புப் பெட்டி”அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது
by adminby adminவிமானங்களில் பயன்படுத்தப்படுபவை போன்ற விபத்துத் தகவல் பதியும் “கறுப் புப் பெட்டிகள்” (boîte noire-black box) கார்களிலும் கட்டாயமாக்கப்படவுள்ளன. …
-
விலங்குகளை சிறு கூண்டுகளில் வாழ் நாள் பூராகவும் அடைத்துவைத்துப் பின்னர் கொல்லுகின்ற வேளாண் பண்ணை முறைகளுக்கு எதிராக ஜரோப்பாவில் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொங்கோவில் எரிமலை வெடிப்பு – 15 பேர் பலி – 170 குழந்தைகளைக் காணவில்லை
by adminby adminகொங்கோ நாட்டின் கோமா நகர் அருகே உள்ள நியிராகாங்கோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில் . 15 பேர் …
-
உலகம்பிரதான செய்திகள்
விமானத்தை கடத்தி, ஊடகவியலாரை கைது செய்தார் பெலாரஸ் ஜனாதிபதி!
by adminby adminபெலாரஸ் நாட்டு அரசின் அடாவடிபெலாரஸ் நாட்டின் வான் பரப்பில்பறந்துகொண்டிருந்த ‘றயன் எயார்’ விமானம் (Ryanair flight) ஒன்றை வானில்வழிமறித்த …

