இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் …
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட நிலைப்பாடு பற்றிய கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. காலத்துக்குக் காலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிச்சக்திகள் ஏன் கவனம் செலுத்தக் கூடாது? பி.மாணிக்கவாசகம்..
by adminby adminதமிழரசுக் கட்சியின் 16 ஆவது மாநாடு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்ததோ இல்லையோ தெரியாது. ஆனால், அரசியல் தீர்வுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்…
by adminby adminதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம்
by adminby adminஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் 02 – பி.மாணிக்கவாசகம்…
by adminby adminமுதல் நாளன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இரண்டாம் நாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் …
-
தோற்றவர் வெல்வர். வென்றவர் தோற்பர். இது தேர்தல் நியதி. தேர்தல் நீதியும்கூட. இதனை உள்ளுராட்சித் தேர்தல் முகத்தில் அடித்தாற் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி அதிகார சபைக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது
by adminby adminஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் (தமிழ்த்தேசிய கூட்டமைப்பு) உள்ளுராட்சி அதிகார சபைக்கான தேர்தல் அறிக்கை ஞாயிறன்று வவுனியாவில் உள்ள அந்தக் கட்சியின் …
-
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு இறைமை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். கூட்டமைப்பின் …
-
அமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
வடமாகாண சபையின் அமைச்சரவை பற்றிய விவகாரம் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஏமாற்றப்படும் கூட்டமைப்பு – செல்வரட்னம் சிறிதரன்:-
by adminby adminதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டிருந்த …