லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவாின் மகன் உட்பட ஒன்பது பேர் உயிாிழந்துள்ளதுடன் …
லெபனான்
-
-
சிரியாவில் அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 77 பேர் உயிரிழந்துள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை லெபனானில் இருந்து சிரியாவிற்கு …
-
பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள லெபனானில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய …
-
உலகம்பிரதான செய்திகள்
பெய்ரூட் துறைமுக களஞ்சியம் ஒன்றில் மீண்டும் பெரும் தீப்பரவலால் பதற்றம்!
by adminby adminலெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வாகன ஒயில், ரயர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் சேமிக்கப்பட்டிருந்த களஞ்சியம் ஒன்றில் பெரும் தீ பற்றியுள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
பெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்.
by adminby adminலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை துறைமுக ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தனையடுத்து மக்கள் தொடர் போராட்டங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
லெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு
by adminby adminலெபனானில் இடம்பெற்றவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாித்துள்ளதாக தொிவித்துள்ள இலங்கை தூதரகம் காயமடைந்தவர்கள் தற்போது …
-
லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று (4) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனா் …
-
உலகம்பிரதான செய்திகள்
லெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்
by adminby adminலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இன்று இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு காலத்தை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. லெபனானில் பணிபுரிவதற்கான …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க விமானம் கடத்தல் – சம்பந்தப்பட்டவர் 34 ஆண்டுகளுக்குப் பின் கைது
by adminby adminஅமெரிக்கா விமான கடத்தல் ஒன்றின் கடத்தலுடன் தொடர்புடைய லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவர் 34 ஆண்டுகளுக்குப் பின் கிரீஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐ.நா அதிகாரிகளுக்கும் லெபனான் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் அதகிhரிகளுக்கும் லெபனானின் காபந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லெபனான் பாராளுமன்றின் புதிய சபாநாயகராக மீளவும் நய்பா பெரீ (Nabih Berri) நியமிக்கப்பட்டுள்ளார். பெரீ, …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் உடன்படிக்கையை இராணுவம் மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் இருந்து லெபனானுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட 10 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தனர்…
by adminby adminஉள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவில் இருந்து லெபனானுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட 10 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
லெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை…
by adminby adminலெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் கடமையாற்றிய …
-
சினிமாபிரதான செய்திகள்
‘த இன்சல்ட்’- இன அடையாளத்துக்காக மற்றவர்களை வெறுக்காதீர்கள்!
by adminby adminதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என வார்த்தை ஏற்படுத்தும் காயத்தை அன்றே சொன்னார் பொய்யாமொழிப் …
-
உலகம்பிரதான செய்திகள்
லெபனான் பிரதமர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை – பிரான்ஸ்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் லெபனான் பிரதமர் சாட் ஹரீரி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என பிரான்ஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
லெபனான் பிரதமரை சவூதி தடுத்து வைத்துள்ளது – லெபனான் ஜனாதிபதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் லெபனானின் பிரதமர் சாட் ஹரீரியை, சவூதி அரேபியா தடுத்து வைத்துள்ளதாக லெபானனிய ஜனாதிபதி மைக்கேல் …
-
உலகம்பிரதான செய்திகள்
“நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை மேற்கொண்டேன்”
by editortamilby editortamil குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனது பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை முறையாக அறிவிப்பதற்காக எதிர்வரும் சிலநாட்களில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லெபனான் பிரதமர் சாட் ஹரீரி (Saad Hariri) யின் பதவிவிலகல் சட்டவிரோதமானது என …
-
உலகம்பிரதான செய்திகள்
உயிர் அச்சுறுத்தல் – லெபனானின் பிரதமர் சாத் அல்-ஹரிரி பதவி விலகினார்…
by editortamilby editortamilதனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, மத்திய கிழக்கு நாடான லெபனானின் பிரதமர் சாத் அல்-ஹரிரி பதவி விலகியுள்ளார். …
-