வெளிநாடுகளுக்கு அனுப்பு வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை காவற்துறையினர், நேற்றைய …
tamil news
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் சந்திப்பு!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ் பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம்!
by adminby adminஇடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது. …
-
யாழ்ப்பாணம் , அச்சுவேலி – தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த வீதி நீண்ட …
-
எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பொங்கல் பானைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடியவர்கள் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் …
-
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் காவல்துறையினரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கைதான 12 தமிழக …
-
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் …
-
வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் …
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைதுகள் அப்பட்டமான ஜனநாயக படுகொலை – யாழ்.பல்கலை மாணவ ஒன்றியம்
by adminby adminகைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயக படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்துவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.இது தொடர்பில் …
-
யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதல்!
by adminby adminஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏமன் தலைநகர் சானா …
-
இலங்கைபிரதான செய்திகள்
பணப்பரிசு வெற்றியாளர் என கூறி யாழில் ஒருவரிடம் 18 இலட்சம் மோசடி – இருவர் கைது!
by adminby adminதனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள 18 …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – பின்னணியில் புலிக்குட்டி?
by adminby adminயாழ்ப்பாணம் – மண்டைதீவு காவலரண் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவர், பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க பணிப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில், கழிவுகள் மற்றும் மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். …
-
யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய …
-
சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார். …
-
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய …

