குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போலந்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலந்தில் முன்னெடுக்கப்பட …
world news
-
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
இணைப்பு3- ரஹீம் ஸ்டெர்லிங்கை இன ரீதியாக தூற்றியவருக்கு சிறைத்தண்டனை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்ட வீரரும், மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் முன்னணி வீரருமான ரஹீம் ஸ்ரேலிங் …
-
அமெரிக்காவின் வேர்ஜீனியா மாகாணத்தில், பெத்தனி ஸ்டீஃபன்ஸ் என்ற 22 வயதுடைய பெண், அவருடைய நாய்களால் கொல்லப்பட்டமை குறித்த …
-
வடக்கு கிழக்கு மக்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் நல்லிணக்க தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக …
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்சிகோவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை-
by adminby adminமெக்சிக்கோவின் வேராகுரூஸ் மாநிலத்தைச் சேர்ந்த, 35 வயதுடைய பத்திரிகையாளரான குமாரோ பெரஸ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். நேற்று இரவு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து சீனா கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பனிப்போர் மனோநிலை ஆபத்தானது …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈராக்கிய குர்திஸ்தானில் பாரியளவில் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை பணியாளர்களுக்கான சம்பளங்கள் உயர்த்தப்படாமையை …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் பாலத்தில் தடம்புரண்டது புகையிரதம் – மூவர் பலி – பலர் படுகாயம்…
by adminby adminபடத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை காலை வாஷிங்டன்னில் பயணிகள் புகையிரதம் ஒரு பாலத்தில் தடம் புரண்டதில் …
-
உலகம்பல்சுவைபிரதான செய்திகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) மசூதி கட்டிய இந்துக் கோடீஸ்வரர் பி.ஆர். ஷெட்டி…
by adminby adminImage captionஐக்கிய அரேபியாவின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான மருத்துவர் பி.ஆர். ஷெட்டிஐக்கிய அரபு அமீரகத்தின் ஐந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய மியன்மார் அரசாங்கம் அனுமதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செயவதற்கு மியன்மார் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மியன்மாரின் …
-
உலகம்பிரதான செய்திகள்
பங்களாதேசில் முன்னாள் மேயரின் இறுதி சடங்கில் சன நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
by adminby adminபங்களாதேசின் சிட்டகாங் நகரின் உயிரிழந்துள்ளனர். சிட்டகாங் நகரின் முன்னாள் மேயரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான மொகதீன் சவுத்ரி …
-
பி.பி.சி. வானொலி நிறுவனத்துக்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிரித்தானிய இளவரசர் ஹரி பதற்றத்துடன் பேட்டி கண்ட …
-
-
உலகம்பிரதான செய்திகள்
லெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை…
by adminby adminலெபனானின் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் கடமையாற்றிய …
-
உலகம்பிரதான செய்திகள்
எகிப்தின் அஸ்வான் நகரம் அருகே, 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 4 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு…
by adminby adminஎகிப்தில் உள்ள அஸ்வான் நகரம் அருகே, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 4 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிலி ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் செபஸ்டியன் பினேரா வெற்றியீட்டியுள்ளார். செல்வந்த வர்த்தகராக பினேரா, …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் பலி
by adminby adminபாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பெத்தேல் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், …
-
சிலியின் தென்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காணாமல் …
-
உலகம்பிரதான செய்திகள்
வடகொரியாவுக்காக உளவு பார்த்ததாக அவுஸ்திரேலியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
by adminby adminவடகொரியாவின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொருளாதார உளவு பார்த்ததாக கூறி அவுஸ்திரேலியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகொரியா மீது …
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் போராட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து அந்நாட்டு ஊடகவியலாளர்கள் போராட்டமொன்றை நடத்த …
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் – பாரவூர்தி ஓட்டவும் அனுமதி
by adminby adminசவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை அண்மையில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், பாரவூர்திகள் ஓட்டவும் …
-
உலகம்பிரதான செய்திகள்
பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும் – ரெக்ஸ் டில்லர்சன்
by adminby adminபேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய , வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் …

