ஜெனீவா பாடசாலையில் தொற்று 1,600 மாணவர்கள் தனிமைப்படுத்தல்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் (International School of Geneva) ஆயிரத்து 600 மாணவர்கள் உட்பட இரண்டாயிரம் பேர் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச பாடசாலையின்...
Read More
ஜெனீவா பாடசாலையில் தொற்று 1,600 மாணவர்கள்  தனிமைப்படுத்தல்

பூஸ்டருக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் பணி வடக்கு...
Read More
பூஸ்டருக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை

திரைக்கு வருகிறது “புத்திகெட்ட மனிதர் எல்லாம்”

வாழ்க்கையில் இரண்டு மணித்தியாலங்களை எங்களை நம்பி செலவழியுங்கள் உங்களை நாங்கள் நிச்சயம் மகிழ்விப்போம்.  இத்துறைக்கு வந்து 11 வருடங்களின் பின்னர் எம்மவரை நம்பி முழுநீள திரைப்படம் ஒன்றை...
Read More
திரைக்கு வருகிறது “புத்திகெட்ட மனிதர் எல்லாம்”

புகையிரதத்துடன் மோதி விபத்து – சாரதி உயிாிழப்பு

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் கப் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்....
Read More
புகையிரதத்துடன் மோதி விபத்து – சாரதி உயிாிழப்பு

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எாித்துக் கொலை

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் எாித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக இருந்த இலங்கையா் கொடூரமான முறையில்...
Read More
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர்   எாித்துக் கொலை

மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது

இலங்கையில் இன்றுக்காலை 11 மணி முதல் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.   இராஜாங்க அமைச்சர் துமிந்த திஷாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
Read More
மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது

மின்சார சபை பொறியியலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறுத்தம்

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்,தொிவித்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கையில் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த மின்தடையானது மின்...
Read More
மின்சார சபை பொறியியலாளா்களின்   வேலைநிறுத்தப் போராட்டம் நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் மின்தடை -சில மணி நேரங்களுக்குள் சீர் செய்யப்பட்டுவிடும் என தொிவிப்பு

இலங்கையில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு நாடு முழுவதும்...
Read More
நாடளாவிய  ரீதியில் மின்தடை -சில மணி நேரங்களுக்குள் சீர் செய்யப்பட்டுவிடும் என தொிவிப்பு

2 வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை யிலான 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....
Read More
2 வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -இளைஞன் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு உதவியமை மற்றும் சஹ்ரான் ஹசீமினால் நடத்தப்பட்ட வகுப்பில் கலந்து கொண்டதாக தொிவித்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்குல பகுதியைச் சேர்ந்த...
Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -இளைஞன்  கைது

பிரதான செய்திகள்
“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

மேலும் செய்திகளைப்படிக்க‌

சினிமா

கட்டுரை

பல்சுவை

இவ்வாரம் பிரபல்யமனவை