251
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இன்று காலை மணிமுதல் நாளை காலை வரை, இந்த மண்சரிவு எச்சரிக்கைக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love