173
மைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை தற்போது, கறுப்பு ஊடக வலையமைப்பொன்றே நிர்வகித்து வருகின்றதெனக் கூறிய ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தை, ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின் முந்திரிப் பருப்பு (கஜு) விநியோகஸ்தரை விரட்டுவதற்கே பயன்படுத்தினார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love