481
மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனையே சத்தரதன தேரரை தொடா்ந்து எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love