612
நாளை (03.08.23) இலங்கைக்கு பயஒம் செய்யவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அவர் எதிர் வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Spread the love