72
யாழ்ப்பாணத்தில், வாள் ஒன்றினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , இளைஞன் ஒருவரை கைது செய்து , சோதனையிட்ட போது , இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினை மீட்டுள்ளனர்.
கைது செய்ய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love