Home இலங்கைதமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

by admin

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது.


இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி சுடரேற்றி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More