Home இலங்கைஇலங்கையின் அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்!

இலங்கையின் அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்!

by admin

சில முக்கிய அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ் ஹப்புஆராச்சியும், சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பி.பி.எஸ்.சி. ​நொனிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திறைசேரியின் துணைச் செயலாளர் பதவிக்கு டபுள்யூ.ஏ ​​சத்குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More